[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அரசு அறிவிக்கும் சிறப்பு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி
  • BREAKING-NEWS எல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரியில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: 5 பேரிடம் விசாரணை

பிரேசில் கால்பந்து வீரர்கள் சென்ற விமானம் நொறுங்கி விபத்து..!

brazil-plane-crash

பிரேசிலில் இருந்து 81 பயணிகளுடன் சென்ற விமானம் கொலம்பியாவில் விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் பிரேசில் நாட்டைச் சேர்ந்த கால்பந்து வீரர்களும் சென்றதாகக் கூறப்படுகிறது. அவர்கள் பிரேசில் கிளப் அணி வீரர்கள் என்று கூறப்படுகிறது. விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து 10 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close