[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆந்திரா: தேவிபட்டணம் பகுதியில் கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்ததில் 33 பேர் நீரில் மூழ்கியதாக தகவல்; தேடும் பணி தீவிரம்
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

நாட்டின் 70ஆவது சுதந்திர தின விழா இன்று உற்சாகக் கொண்டாட்டம்

india-celebrates-70th-independence-day-on-15-august-2016

நாட்டின் 70ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுவதை ஒட்டி, சென்னையில் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தலைமை செயலகம் மற்றும் முதலமைச்சர் தேசியக் கொடியை ஏற்ற உள்ள கோட்டை கொத்தளத்தில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கோயம்பேடு பேருந்து நிலையம், தாம்பரம் பேருந்து நிலையத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, உள்ளே வந்து செல்வோர் மற்றும் வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close