[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

தமிழகத்தில் ஆடிப்பெருக்கு மற்றும் ஆடி அமாவாசை வழிபாடு

adi-18-celebrates-in-tamilnadu

தமிழகம் முழுவதும் ஆடிப்பெருக்கு மற்றும் ஆடி அமாவாசை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

நாகை மாவட்டம் கோடியக்கரை, வேதாரண்யம் கடற்கரைகளில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் முன்னோரை வழிப்பட்டு வருகின்றனர். இதே போல், கன்னியாகுமரில் தாமிரபரணி ஆற்றில் தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் புனிதநீராடினர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடி அமாவாசையை ஒட்டி, சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. கடலில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெற்றது.

மேலும், ஆடிப்பெருக்கு என்பதால், காவிரி, தாமிரபரணி ஆற்றக்கறையோரம் ஆயிரக்கணக்கான புதுமண தம்பதிகள் புனித நீராடி வழிபட்டனர். இதனால், சுகாதார சீர்கேடுகள் ஏற்படாத வகையில் தேவையான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close