[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்
  • BREAKING-NEWS தமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS சுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது
  • BREAKING-NEWS குடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு
  • BREAKING-NEWS ஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS இந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்

திருச்சி சிவா- சசிகலா புஷ்பா இடையே கைகலப்பு ஏன்?

why-scuffle-between-trichy-siva-and-sasikala-pushpa

திமுக எம்.பி. திருச்சி சிவாவுக்கும், அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பாவுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

டெல்லியிலிருந்து சென்னைக்கு செல்ல தி.மு.க எம்.பி திருச்சி சிவாவும், அ.தி.மு.க எம்.பி சசிகலா புஷ்பாவும் இன்று பிற்பகல் விமான நிலையத்துக்கு வந்தனர். அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு பின்னர் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து சசிகலா புஷ்பா கூறும்போது “விமான நிலையத்தில் தான் வந்த போது, அங்குள்ள காவலர்களிடம் அம்மாவையும் (ஜெயலலிதா) தமிழக அரசையும் சிவா தரக்குறைவாக விமர்சனம் செய்து கொண்டு இருந்தார் என கூறியுள்ளார். இந்த சம்பவத்தால் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, டெல்லியில் உள்ள தமது இல்லம் தாக்கப்பட்டதாகவும் சசிகலா புஷ்பா குற்றம்சாட்டியுள்ளார். அதே நேரத்தில் சசிகலா புஷ்பா தரக்குறைவாக நடந்துகொண்டதாக திருச்சி சிவா கூறியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:

[X] Close