[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது - நடிகை நயன்தாரா
  • BREAKING-NEWS தமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்
  • BREAKING-NEWS ஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்
  • BREAKING-NEWS 200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை

மலை உச்சியிலிருந்து 2 குழந்தைகளை வீசிய கொடூர தந்தை

father-killed-her-son-daughter-in-namakkal

தந்தையே தனது இரண்டு குழந்தைகளை மலை உச்சியிலிருந்து தூக்கிவீசி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 கொல்லிமலை குண்டூர் நாடு அரசம்பட்டி பகுதியைச் சேர்ந்த சிரஞ்சீவி. அவரது மனைவி பாக்கியம். இருவருக்கும் இடையே குடும்ப பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

குடும்ப பிரச்னை காரணமாக சிரஞ்சீவி தனது மகன் ஸ்ரீராஜ் (8), மகள் கவியரசி (5) ஆகிய 2 குழந்தைகளையும் செம்மேடு சீக்குப் பாறையிலுள்ள வியூ பாயிண்ட் மீது ஏரி சுமார் 150 அடி பள்ளத்தில் இரண்டு குழந்தைகளையும் தூக்கி வீசியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.   இறந்த போன குழந்தைகளின் சடலத்தை வாழவந்தி நாடு போலீசார் தேடி வருகின்றனர்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close