[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

கன்னியாகுமரியில் புதிய துறைமுகம்: அரசுக்கு ரூ.1,500 கோடி வருமானம்

new-harbor-in-kanyakumari

மத்திய அமைச்சரவை விரிவாக்கத்திற்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் புதிய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

இதில், கன்னியாகுமரி மாவட்டம் இனயம் பகுதியில் புதிய துறைமுகத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மத்திய அரசிற்கு ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்ட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில், வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

குளைச்சல் துறைமுகம் அமைப்பதற்கான அரசியல் ரீதியான எதிர்ப்பை மாநில அரசின் ஒத்துழைப்புடன் சமாளிக்க திட்டமிட்டுள்ளதாகவும் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close