[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்
  • BREAKING-NEWS “கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா
  • BREAKING-NEWS இந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி
  • BREAKING-NEWS “ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்

இன்றைய முக்கியச் செய்திகள்..!

today-top-news-18082019

காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயிலில், அனந்தசரஸ் குளத்தில் எழுந்தருளினார் அத்திவரதர். தைலக் காப்பு பூசப்பட்டு, ஆகமவிதிகளின்படி சயனகோலத்தில் வைக்கப்பட்டார்.

தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு 6 ரூபாய் அதிகரிக்கப்படுவதாக அரசு அறிவிப்பு. மக்களை பாதிக்காத வகையிலேயே உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி புதிய தலைமுறைக்கு பேட்டி.

சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை. இன்றும் மழைக்கு வாய்ப்பிருப்பதாக, வானிலை ஆய்வு மையம் தகவல்

ஜம்மு-காஷ்மீரில் அத்துமீறிய பாகிஸ்தான் ராணுவத்துக்கு இந்தியா தக்க பதிலடி. தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் சிலர் உயிரிழந்திருக்கலாம் எனத் தகவல்.

செப்டம்பர் 7-இல் நிலவின் தென் துருவத்தில் தரையிரங்குகிறது சந்திரயான்-2 விண்கலம். இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ அறிவிப்பு

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close