[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை
  • BREAKING-NEWS கோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS போலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்

கொள்ளையர்களை விரட்டியடித்த தம்பதிக்கு அதீத துணிவுக்கான விருது - தமிழக அரசு அறிவிப்பு

tamilnadu-government-announced-award-for-nellai-old-couple-for-fight-with-thieves

நெல்லையில் கொள்ளையர்களை துணிச்சலுடன் விரட்டியடித்த தம்பதிக்கு அதீத துணிவுக்கான விருது வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

நாளை நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவில் முதல்வர் பழனிசாமி இந்த விருதினை நெல்லையைச் சேர்ந்த சண்முகவேல் - செந்தாமரை தம்பதிக்கு வழங்குகின்றார். 

அரிவாளுடன் வந்த இரண்டு கொள்ளையர்களை கையில் கிடைத்த பொருட்களின் உதவியுடன் இந்த தம்பதி விரட்டி அடித்தனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி எல்லோரையும் சிலிர்க்க வைத்தது.  

கொள்ளையர்களை விரட்டியடித்த தம்பதிகளுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close