[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒரு நாள் எனக்கும் விடியும்; அன்று தங்க தொட்டிலில் தாலாட்டுவேன் - விஜயகாந்த்
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

மீனாட்சி அம்மன் கோயிலில் பிரதமர் மோடியின் தம்பி தரிசனம்

pm-modi-s-brother-pankaj-modi-visited-meenakshi-amman-temple

பிரதமர் மோடியின் சகோதரர் பங்கஜ் மோடி, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இன்று சாமி தரிசனம் செய்தார்.

பிரதமர் மோடியின் தம்பி பங்கஜ் மோடி. இவர், இன்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்தார். அங்கு சாமி தரிசனம் செய்தார். அவருடன் மக்களவை முன்னாள் துணை சபாநாயகரும் அதிமுக தலைவருமான தம்பிதுரையும் வந்திருந்தார். 

(நடுவில் இருப்பர் பங்கஜ் மோடி)

பங்கஜ் மோடி, கடந்த மக்களவை தேர்தலின் போது ராமேஸ்வரம் வந்து சிறப்பு பூஜைகள் செய்தார். பின்னர் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து பிரசாரம் செய்திருந்தார் என்பது குறிப் பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close