[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS ஆதார் செல்லுமா ? செல்லாதா ? என்பது குறித்து உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நாளை தீர்ப்பளிக்கிறது
  • BREAKING-NEWS சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுத்தது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS விநாயகர் சிலை ஊர்வலத்தில் பேசியதை நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க ஹெச்.ராஜா எதிர்ப்பு
  • BREAKING-NEWS தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
  • BREAKING-NEWS உலகின் சிறந்த கால்பந்து வீரராக லூகா மோட்ரிச் தேர்வு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.13 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.36 காசுகளாகவும் விலை நிர்யம்

தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது: புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்கின்றனர்

tamilnadu-s-15th-assembly-convenes-tomorrow-wherein-new-members-are-to-take-oath

தமிழகத்தின் 15-வது சட்டப்பேரவை முதல் முறையாக நாளை கூடுகிறது. இது குறித்து சட்டப்பேரவைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கூட்டத்தொடர் காலை 11 மணிக்குத் தொடங்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கூட்டத் தொடரின் தொடக்க நிகழ்வாக புதிய உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வார்கள் எனவும் ‌அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவைத் தலைவர், துணைத் தலைவர் ஆகியோருக்கான தேர்தல் ஜூன் மாதம் 3ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் என்றும் அந்தச் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close