[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS புதிய தலைமைச் செயலக வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணை ரத்து - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 காசுகள் உயர்ந்து ரூ.72.94க்கு விற்பனை செய்யப்படுகிறது
  • BREAKING-NEWS மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்

திமுக தலைவர் கருணாநிதிக்கு ராகுல் காந்தி அஞ்சலி 

congress-leader-rahul-gandhi-condolence-to-karunanidhi

காங். தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 

இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழகத்தில் 5 முறை முதலமைச்சராக இருந்தவரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 95. அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு ஏராளமான அரசியல் தலைவர்களும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

இதையடுத்து விமானம் மூலம் சென்னை வந்த  காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு மலர் வலையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.  மேலும் ஸ்டாலின் உட்பட கருணாநிதி குடும்ப உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். அதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மற்றும் உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் ஆகியோரும் ராஜாஜி ஹாலுக்கு வந்து அஞ்சலி செலுத்தினர். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close