[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது
  • BREAKING-NEWS தென்னாப்பிரிக்க வீரரை இடித்த விவகாரத்தில் விராட் கோலிக்கு ஐசிசி கண்டனம்
  • BREAKING-NEWS சென்னையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 6 வயது சிறுமி உயிரிழப்பு
  • BREAKING-NEWS கோரிக்கைகளை பரிசீலிப்பதாக நிதித்துறை செயலாளர் கூறியதால் வங்கி அதிகாரிகள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு

5 சிறைகளிலிருந்து 68 பேர் விடுதலை

release-of-prisoners-67-today

10 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்த ஆயுள் தண்டனை கைதிகள் 68 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி இரண்டாம் கட்டமாக இன்று 68 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். புழல் சிறையில் இருந்து 44 பேரும் பெண்கள் சிறப்பு சிறையில் இருந்து 8 பேரும் விடுவிக்கப்பட்டனர். திருச்சி மத்திய சிறையில் இருந்து 10 பேரும் சேலம் மத்திய சிறையில் இருந்து 4 பேரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்து 2 பேரும் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.

எம்ஜிஆர் பிறந்த நாளையொட்டி 10 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்த ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து கடந்த 6ம் தேதி புழல் சிறையில் இருந்து 67 கைதிகள் முதல் கட்டமாக விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் தமிழகத்தில் 2ஆம் கட்டமாக 68 கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டனர். 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close