[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்
  • BREAKING-NEWS கரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

வெளி மாநிலத்தவர்களும் டிஎன்பிஎஸ்சி தேர்வில் பங்கேற்கலாம்: தலைவர்கள் எதிர்ப்பு

tn-leaders-opposes-other-state-people-participation-in-tnpsc

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வில் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து கொள்‌ளலாம் என சட்டதிருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடகம், குஜராத், மராட்டிய மாநிலங்களில் அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு அரசு பணிகளில் முன்னுரிமை வழங்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால், தமிழ்நாட்டில் வெளிமாநிலத்தவர்களும் போட்டித் தேர்வில் பங்கேற்க விதிகளில் திருத்தம் செய்யப்பட்டிருப்பது கண்டனத்திற்கு உரியது என்றும் வைகோ குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் 69 சதவீதம் இடஒதுக்கீடு இருந்தும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு கணிசமானவர்களுக்கு எட்டாகனியாக உள்ளது என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close