[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் அணி 4ஆவது வெற்றியை பதிவு செய்தது
  • BREAKING-NEWS கருணாநிதி உடல்நலம் குறித்து வதந்தி பரவிய நிலையில் அவருடைய புகைப்படம் வெளியீடு
  • BREAKING-NEWS திமுக தலைவர் கருணாநிதி நலமுடன் இருக்கிறார்: ஸ்டாலின்
  • BREAKING-NEWS திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார் பொதுச்செயலாளர் க.அன்பழகன்
  • BREAKING-NEWS நாட்டில் ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.90,669 கோடி: மத்திய அரசு அதிகாரிகள்
  • BREAKING-NEWS திமுக தலைவர் கருணாநிதி நலமுடன் உள்ளார்: கனிமொழி எம்.பி
  • BREAKING-NEWS வைகோவுக்கு பாதுகாப்பு தர ஐ.நா சார்பில் 2 அதிகாரிகள் நியமனம்
  • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் தொடர்பாக அனைவரும் அமைதி காக்க வேண்டும்: மைத்ரேயன் எம்.பி
  • BREAKING-NEWS கமலை பாஜகவில் இணைக்கலாமா என்பதை தலைமைதான் முடிவு செய்ய வேண்டும்: எஸ்.வி.சேகர்
  • BREAKING-NEWS தமிழகத்தில் கல்வி புரட்சி செய்தவர் காமராஜர்: மாஃபா பாண்டியராஜன்
  • BREAKING-NEWS திண்டுக்கல் மாவட்டத்தில் ஜிகா வைரஸ் இருப்பதை அரசு கண்டுபிடித்துள்ளது: அமைச்சர் விஜயாஸ்கர்
  • BREAKING-NEWS கீழடியில் அகழ்வாராய்ச்சி பணிகளை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்: தமிமுன் அன்சாரி
  • BREAKING-NEWS தமிழகத்தில் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
  • BREAKING-NEWS அப்போலோவில் ஜெயலலிதா இருந்தபோது நான் அவரை பார்க்கவில்லை: வெற்றிவேல்
தமிழ்நாடு 15 Sep, 2017 10:33 PM

தமிழகத்தில் தொழில்நகரம்: பிரதமருக்கு முதலமைச்சர் நன்றி

cm-palanisamy-thanks-to-pm-modi

ஜப்பான் நிதி உதவியுடன் தமிழகத்தில் தொழில்நகரம் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளதற்கு முதலமைச்சர் பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமருக்கு முதலமைச்சர் அனுப்பியுள்ள கடிதத்தில், இந்தியா- ஜப்பான் வர்த்தக கூட்டமைப்பு கூட்டத்தில் 2 முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். தமிழகத்தில், ஜப்பானிய‌ தொழில் நக‌ரம் அமைப்பது ம‌ற்றும் ஜப்பான்-இந்தியா மனிதவள மேம்பாட்டுக் கழகத்தை உருவாக்குவது ஆகிய இந்த இரு அறிவிப்புகளுக்கு தமிழக மக்கள் சார்பாகவும், தனது சார்பாகவும் நன்றி தெரிவிப்பதாகவும், தமிழக தொழில் வளர்ச்சிக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சிக்காக மேற்கொண்டுவரும் பணிகளுக்காகவும் நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் முதலமைச்சர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close