[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS தெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS மறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம்: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு
  • BREAKING-NEWS அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என வெளியான செய்திகளில் உண்மையில்லை: தமிழக அரசு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடக்கம்

ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் முடிவு சரியானதே: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு

centre-s-stand-on-jallikattu-is-correct-tn-govt-tells-sc

ஜல்லிக்கட்டை கலாச்சார விழாவாக கருதி அதை அனுமதித்த மத்திய அரசின் முடிவு சரியானதே என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியுள்ளது.

ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் மத்திய அரசின் அறிவிப்புக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இவ்வழக்கு தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டில் காளைகள் வணங்கப்படுவதாகவும் துன்புறுத்தப்படுவதில்லை என்றும் தமிழக அரசு தன் பதிலில் கூறியுள்ளது. இதன் அடிப்படையிலேயே மத்திய அரசு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கியதாகவும் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு வரும் 15-ல் விசாரணைக்கு வர உள்ள நிலையில் இந்த பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close