[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை
  • BREAKING-NEWS திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது: மாலையில் ஏற்றப்படும் மகா தீபத்திற்காக ஏற்பாடுகள் தீவிரம்
  • BREAKING-NEWS மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி
  • BREAKING-NEWS நீண்ட விவாதத்திற்கு பிறகு மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேற்றம்

மாவட்ட வாரியாக தேர்ச்சி விவரம்: உங்க மாவட்டம் எப்படி?

district-wise-pass-percentage

மாவட்ட வாரியாக தேர்ச்சியான மாணவர்கள் பட்டியலில் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தையும், கடலூர் கடைசி இடத்தையும் பெற்றுள்ளது.

தமிழகத்தில் மொத்தமுள்ள 32 மாவட்டங்களில் மாவட்ட வாரியாக தேர்ச்சியானவர்களின் பட்டியலை தமிழக தேர்வுகள் துறை வெளியிட்டுள்ளது. இதில் விருதுநகர் மாவட்டம் 98.55% சதவிகிதம் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளது.

மற்ற மாவட்டங்களின் விவரம்:

ராமநாதபுரம் மாவட்டம் - 98.16 % தேர்ச்சி. ஈரோடு மாவட்டம் - 97.97% தேர்ச்சி. தூத்துக்குடி மாவட்டம் - 97.16%. நாமக்கல் மாவட்டம் - 96.54% . சிவகங்கை மாவட்டம் - 97.02% . நெல்லை மாவட்டம் - 96.35% . திருப்பூர் மாவட்டம் - 97.06% . தேனி மாவட்டம் - 97.10% . கோவை மாவட்டம் -96.42% . கன்னியாகுமரி மாவட்டம் - 98.17 % . திருச்சி மாவட்டம் - 96.98% தேர்ச்சி. கரூர் மாவட்டம் - 95.20% . மதுரை மாவட்டம் - 94.63% . பெரம்பலூர் மாவட்டம் - 94.98% . சென்னை மாவட்டம் -91,86 %. சேலம் மாவட்டம் - 97.07% . திண்டுக்கல் மாவட்டம் - 94.44 % . தஞ்சாவூர் மாவட்டம் - 95.21% . தருமபுரி மாவட்டம் - 94.25% . புதுக்கோட்டை மாவட்டம் - 96.166% . நீலகிரி மாவட்டம் - 92.06% . திருவண்ணாமலை மாவட்டம்- 91,26% . காஞ்சிபுரம் மாவட்டம் - 88.85% . திருவாரூர் மாவட்டம் - 91.47% . அரியலூர் மாவட்டம் - 88.48% . நாகை மாவட்டம்- 91.40% . கிருஷ்ணகிரி மாவட்டம் 2ம்- 93.12% . திருவள்ளூர் மாவட்டம் ம்- 91.65% . விழுப்புரம் மாவட்டம் - 91.81% . வேலூர் மாவட்டம் 88.91% . கடலூர் மாவட்டம் 88.77% .

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close