[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மூச்சுத்திணறல் காரணமாக பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி!
  • BREAKING-NEWS ஆட்சி அமைக்க ஆதரவு? - உத்தவ் தாக்கரே உடன் சோனியா காந்தி தொலைபேசி உரையாடல்
  • BREAKING-NEWS சிவசேனா ஆட்சியமைத்தால் காங்கிரஸ் வெளியிலிருந்து ஆதரவு தர முடிவு எனத் தகவல்
  • BREAKING-NEWS சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி பதவியேற்பு
  • BREAKING-NEWS சிவசேனாவை சேர்ந்த அரவிந்த் சாவந்த் தனது மத்திய அமைச்சர் பொறுப்பை ராஜினாமா செய்வதாக அறிவிப்பு
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க வருமாறு சிவசேனாவுக்கு ஆளுநர் அழைப்பு
  • BREAKING-NEWS முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் காலமானார்

கொள்ளையடிக்கப்பட்ட 60 கிலோ நகைகள் மீட்பு

60-kg-jewelery-recovery

நெல்லையில் நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட 60 கிலோ நகைகள் வேலூர் அருகே மீட்கப்பட்டன.

காட்டுக்குள் தப்பிச் சென்ற 5 கொள்ளையர்களை பிடிக்க 10 தனிப்படைகள் விரைந்துதது. நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள அழகர் நகைக்கடையின் மேற்கூரையில் துளையிட்டு 60 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. கொள்ளையர்களை பிடிக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டிருந்த தமிழக ஆந்திரா எல்லையான கிறிஸ்டியான் பேட்டை சோதனை சாவடியில் கொள்ளையர்கள் சிக்கர். ஆனால் நகைகளை போட்டுவிட்டு அவர்கள் காட்டுக்குள் தப்பிச் சென்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close