[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

ஜெயலலிதாவிற்கு நோபல் பரிசு வழங்க வேண்டும்: அதிமுக பொதுக்குழு தீர்மானம்

aiadmk-now-demands-bharat-ratna-nobel-prize-magsaysay-award-for-jayalalithaa

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நோபல் பரிசு வழங்க வலியுறுத்தி அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

சென்னை வானகரத்தில் கூடிய பொதுக்குழுவில், ஜெயலலிதாவின் பிறந்தநாளை தேசிய விவசாயிகள் தினமாக அறிவிக்க வேண்டும் எனவும் நாடாளுமன்றத்தில் ஜெயலலிதாவின் சிலையை நிறுவவும், பாரத ரத்னா விருது வழங்க வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஜெயலலிதாவிற்கு ரமோன் மகசசே விருதும், அமைதிக்கான நோபல் பரிசும் வழங்க வலியுறுத்தியும் தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேறின. ஜெயலலிதா மறைவிற்கு இரங்கல் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close