[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சோளத்தை வரியின்றி இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும்- பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் வரும் 18ம் தேதி காலை 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS முன்னாள் அமைச்சர் கல்ராஜ் மிஷ்ரா ஹிமாச்சல பிரதேசத்தின் புதிய ஆளுநராக நியமனம் . ஹிமாச்சல் ஆளுநராக இருந்த ஆச்சார்யா தேவ்ரட் குஜராத் ஆளுநராக பணியிடமாற்றம்
  • BREAKING-NEWS ‘பெருங்களத்தூர் டூ சிங்கப்பெருமாள் கோவில்- 8 வழிச்சாலை’ : முதல்வர் அறிவிப்பு
  • BREAKING-NEWS தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏவுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது

3 தொகுதி வாக்காளர்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா நன்றி

chief-minister-jayalalithaa-thanks-to-3-constituency-candidates

3 தொகுதிகளிலும் அதிமுக-வை வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய 3 தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் அதிமுக அமோக வெற்றி வெற்றுள்ளது. இதனை அக்கட்சி தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் 3 தொகுதிகளிலும் அதிமுக-வை வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கு முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார். உடல்நலம் தேறி வரும் தனக்கு 3 தொகுதி வெற்றி எல்லையில்லா மகிழ்ச்சி அளிப்பதாகவும், மக்கள் தன் பக்கம் உள்ளனர் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

உடல்நலக் குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி முதல் முதலமைச்சர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close