[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பு இல்லை - கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ்
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா
  • BREAKING-NEWS தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்

'நாளை முதல் புதிய நோட்டுகளை பெறலாம்'..... வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் குறுஞ்செய்தி

banks-sending-sms-to-customers

500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றுவது குறித்து அச்சப்பட வேண்டாம் என‌ வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் குறுந்தகவல் அனுப்பி வருகின்றன.

ரூ500, ரூ1000 நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இதனையடுத்து, கையில் இருக்கும் 500 ரூபாய், ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து, புதிய 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று வங்கிகளில் பரிவர்த்தனை கிடையாது என்றும், ஏடிஎம்கள் நாளை மறுநாள் முதல் செயல்படும் என்றும் வங்கிகள் குறுஞ்செய்தி அனுப்பி வருகின்றன. நாளை முதல் வரும் 24 ஆம் தேதி வரை 4000 ஆயிரம் பெற்றுக் கொள்ளலாம் என்று அந்த குறுஞ்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close