[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக உள்ளாட்சித் தேர்தலில் மேயர் பதவிகளுக்கான இடஒதுக்கீடு குறித்த அறிவிப்பு அரசிதழில் வெளியீடு
  • BREAKING-NEWS மாநில தலைமையின் அனுமதியின்றி, தன்னிச்சையாக அறிக்கை விடக்கூடாது- மாவட்ட செயலாளர்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS குடியுரிமை வழங்குவதில் இஸ்லாமியர்களை புறக்கணிப்பது மத அடிப்படையிலான மிக மோசமான பாகுபாடு - திருமாவளவன்
  • BREAKING-NEWS அயோத்தி வழக்கின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரிய மனு மீது நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணை
  • BREAKING-NEWS குடியுரிமை மசோதாவுக்கு எதிராக அசாம், திரிபுராவில் போராட்டம் வலுக்கும் நிலையில் ராணுவ வீரர்கள் குவிப்பு
  • BREAKING-NEWS குடியுரிமை மசோதா நிறைவேற்றப்பட்டால், அது ஜனநாயகத்தின் கருப்பு பக்கமாக மாறிவிடும் - வைகோ
  • BREAKING-NEWS பிஎஸ்.எல்.வி ராக்கெட் வரிசையில் 50வது ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டதால் விஞ்ஞானிகள் மகிழ்ச்சி - இஸ்ரோ தலைவர் சிவன்

தமிழக ஓட்டுநரின் ஆடைகளை களைந்து கன்னட அமைப்பினர் கொலை வெறித் தாக்குதல்

tamils-attacked-by-kannadiga

வன்முறைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துவருவதாக கர்நாடக அரசு கூறும் நிலையில் ‌அங்கு தமிழர்களுக்கு எதிரான தாக்குதல் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது.

தமிழக லாரி ஓட்நர்கள்‌ மீது இன்றும் பல இடங்களில் அத்துமீறி தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஓசூர் அருகே உள்ள கர்நாடகாவிற்கு உட்பட்ட பகுதியில் தமிழகத்தை சேர்ந்த லாரி ஒட்டுநரை கன்னட அமைப்பினர் சுற்றிவளைத்து தாக்கினர். முதியவர் என்றும் பாராமல் அவரை கடுமையாக தாக்கிய அவர்கள்‌, காவிரி கர்நாடகாவிற்கு என்று கூறும்படி வற்புறுத்தி வெறியாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல் தமிழகத்தை சேர்ந்த லாரி ஒட்டுநரின் ஆடைகளை களைந்துவிட்டு கொலை வெறித் தாக்குதலை கன்னட அமைப்புகள் நடத்தி உள்ளன. 10-க்கும் மேற்பட்டோர் தமிழக லாரி‌ ஓட்டுநரை சூழ்ந்து கொண்டு மனித தன்மையின்றி தாக்கினர்.

அதிகரித்து வரும் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளால் கர்நாடகாவில் உள்ள தமிழக லாரி‌ஓட்டுநர்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். ஈவு இறக்கமற்ற இந்த தாக்குதல் சம்பவங்களுக்கு மனித உரிமை ஆர்வலம் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close