JUST IN
  • BREAKING-NEWS மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி
  • BREAKING-NEWS என் நாடிநரம்பில் ஓடுவதெல்லாம் கண்ணதாசனின் வரிகள் : இளையராஜா
  • BREAKING-NEWS எதிர்ப்புகள் வந்தால்தான் அரசியலில் ரஜினியால் சிறந்து விளங்க முடியும்: குருமூர்த்தி
  • BREAKING-NEWS அசாம்: கவுகாத்தியில் ரூ.2கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்
  • BREAKING-NEWS இந்தியிலும் பாஸ்போர்ட் என்பதை திரும்பப்பெற வேண்டும்: ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஸ்டாலின் முதல்வராகிவிடுவார் என்ற பயத்தில் ரஜினியை முன்னெடுக்கிறது பாஜக : சீமான்
  • BREAKING-NEWS உலக ஹாக்கி லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது இந்திய அணி
  • BREAKING-NEWS சசிகலா கூறியதால் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு: டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS நீட் தேர்வில் விலக்கு வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது: விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS மகாராஷ்ட்ராவில் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய மாநில அரசு முடிவு
  • BREAKING-NEWS இலங்கை கடற்படையால் கைதான 8 தமிழக மீனவர்களுக்கு ஜூலை 7 வரை காவல்
  • BREAKING-NEWS நீட் தேர்வால் குழப்பமான கல்வி சூழல் உருவாகியுள்ளது: பிரின்ஸ் கஜேந்திரபாபு
  • BREAKING-NEWS உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக அரசு அஞ்சுகிறது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் மசோதா நிறைவேற்றம்
விளையாட்டு 29 Aug, 2016 12:03 PM

அமெரிக்கக் கிரிக்கெட் மைதானத்துக்குள் சுனில் கவாஸ்கருக்கு அனுமதி மறுப்பு

Cinque Terre

அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கிரிக்கெட் மைதானத்துக்குள் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கருக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 2ஆவது டி20 போட்டி அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள ரீஜினல் பார்க் மைதானத்தில் நடந்தது. அந்த போட்டிக்கான வர்ணணையாளர் குழுவில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கருக்கு இடம் அளிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் போட்டிக்கு முன்னதாக மைதானத்துக்குச் சென்ற சுனில் கவாஸ்கர், பாதுகாப்புக் காரணங்களுக்காக அரைமணி நேரத்துக்கும் மேலாக மைதானத்தின் நுழைவு வாயில் அருகே காக்க வைக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads