JUST IN
  • BREAKING-NEWS மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி
  • BREAKING-NEWS என் நாடிநரம்பில் ஓடுவதெல்லாம் கண்ணதாசனின் வரிகள் : இளையராஜா
  • BREAKING-NEWS எதிர்ப்புகள் வந்தால்தான் அரசியலில் ரஜினியால் சிறந்து விளங்க முடியும்: குருமூர்த்தி
  • BREAKING-NEWS அசாம்: கவுகாத்தியில் ரூ.2கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்
  • BREAKING-NEWS இந்தியிலும் பாஸ்போர்ட் என்பதை திரும்பப்பெற வேண்டும்: ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஸ்டாலின் முதல்வராகிவிடுவார் என்ற பயத்தில் ரஜினியை முன்னெடுக்கிறது பாஜக : சீமான்
  • BREAKING-NEWS உலக ஹாக்கி லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது இந்திய அணி
  • BREAKING-NEWS சசிகலா கூறியதால் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு: டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS நீட் தேர்வில் விலக்கு வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது: விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS மகாராஷ்ட்ராவில் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய மாநில அரசு முடிவு
  • BREAKING-NEWS இலங்கை கடற்படையால் கைதான 8 தமிழக மீனவர்களுக்கு ஜூலை 7 வரை காவல்
  • BREAKING-NEWS நீட் தேர்வால் குழப்பமான கல்வி சூழல் உருவாகியுள்ளது: பிரின்ஸ் கஜேந்திரபாபு
  • BREAKING-NEWS உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக அரசு அஞ்சுகிறது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் மசோதா நிறைவேற்றம்
விளையாட்டு 09 Aug, 2016 06:03 PM

இந்திய அணியுடனான டி20 தொடர்: வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக பிராத்வொய்ட் நியமனம்

Cinque Terre

இந்திய அணியுடன் அமெரிக்காவில் நடக்க உள்ள டி20 தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக கார்லோஸ் பிராத்வொய்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நடக்கும் 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. இதற்கான வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக சமிக்குப் பதிலாக பிராத்வொய்ட்டை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. சமி தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி உலகக்கோப்பை டி20 தொடரை 2 முறை வென்றுள்ளது. இந்தநிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியில் சமி தேர்வு செய்யப்படவில்லை. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தேர்வுக் குழுத் தலைவர், வீரர்களின் செயல்பாடுகளின் அடிப்படையில் தேர்வு நடந்ததாகத் தெரிவித்துள்ளார்.

இவ்விரு அணிகள் இடையேயான 2 டி20 போட்டிகள் ஆகஸ்ட் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இந்தபோட்டிகள் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்குத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads