[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்
  • BREAKING-NEWS தமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS சுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது
  • BREAKING-NEWS குடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு
  • BREAKING-NEWS ஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS இந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: பட்டம் வென்றது சானியா - ஹிங்கிஸ் இணை

sania-mirza-and-martina-hingis-win-australian-open-women-s-doubles

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா, மார்ட்டினா ஹிங்கிஸ் இணை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இறுதியாட்டத்தில் இந்தியாவின் சானியா மிர்சா, சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் இணை, செக்குடியரசின் HLAVAKOVA-HRADECKA இணையை எதிர்த்து விளையாடியது. இந்தப்போட்டியில் 7-6, 6-3 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றது. இதன் மூலம் சானியா-ஹிங்கிஸ் இணை கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் மூன்றாவது பட்டத்தை வென்றுள்ளது. கடந்த ஆண்டில் விம்பிள்டன், அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகளிலும் சானியா - ஹிங்கிஸ் இணை சாம்பியன் பட்டம் வென்றது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:

[X] Close