[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS ஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனம் ஆகும்; சோலைவனம் பாலைவனம் ஆகாது - தமிழிசை
  • BREAKING-NEWS 6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்
  • BREAKING-NEWS டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்

அர்ஜென்டினா கால்பந்து வீரர் மெஸ்சி ஓய்வு

lionel-messi-announces-his-retirement-from-international-football

சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அர்ஜென்டினா கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சி அறிவித்துள்ளார்.

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில், அர்ஜென்டினா தோற்றத்தை தொடர்ந்து மெஸ்சி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அர்ஜென்டினா அணியில் அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த மெஸ்சி, இதுவரை 112 போட்டிகளில் விளையாடி 55 கோல்கள் அடித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close