[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்திய அணி
  • BREAKING-NEWS வரும் 17-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் 25-ஆம் தேதி வெளியீடு: நவம்பர் 18-ஆம் தேதி வரை திருத்தங்கள் செய்யலாம்
  • BREAKING-NEWS ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு

டாஸ் வென்றது வெஸ்ட் இண்டீஸ் : இலங்கை முதல் பேட்டிங்

sri-lanka-vs-west-indies-match-39-west-indies-opt-to-bowl

இலங்கைக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்றது.

உலகக் கோப்பை தொடரின் 39வது லீக் போட்டி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கை அணிகள் இடையே நடைபெறுகிறது. பிரிட்டனில் உள்ள ரிவர்சைட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று முதல் பந்துவீச தீர்மானித்துள்ளது. இதனால் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது. 

புள்ளிகள் பட்டியலை பொறுத்தவரையில் 7 போட்டிகளில் 2 போட்டிகளை மட்டும் வென்றுள்ள இலங்கை அணி 6 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது. அதைவிட மோசமாக 7 போட்டிகளில் 1 போட்டியில் மட்டுமே வெற்றிப் பெற்று வெஸ்ட் இண்டீஸ் அணி 9வது இடத்தில் உள்ளது. இதனால் இரண்டு அணிகளில் எந்த அணி இன்று வென்றாலும் அது அரையிறுதிக்குள் நுழையும் அணிகளை எந்த விதத்திலும் பாதிக்காது. இருப்பினும் இரண்டு அணிகளும் ஆறுதல் வெற்றியை பெறும் முனைப்பில் உள்ளன. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close