[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு - இருதரப்பினர் மோதலை தொடர்ந்து இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் உத்தரவு
  • BREAKING-NEWS 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் 21ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்பமனு பெறலாம் - அதிமுக
  • BREAKING-NEWS விஜய் நடிப்பில் உருவாகிவரும் தளபதி63 படத்திற்கு எதிராக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு - விஜய் நடிக்கும் 63வது படத்தின் கதை தன்னுடையது என குறும்பட இயக்குநர் செல்வா என்பவர் வழக்கு
  • BREAKING-NEWS அமமுக கடைசிவரை குழுவாக மட்டுமே இருக்க முடியும்; கட்சியாக மாற வாய்ப்பில்லை - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் எப்போது நடந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன் - ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளில் 71.87% வாக்குகள் பதிவாகியுள்ளன - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளில் 75.57% வாக்குகள் பதிவாகியுள்ளன - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ

டெல்லிக்கு எதிராக முதல் பேட்டிங்கை தொடங்கியது பஞ்சாப்

punjab-vs-delhi-13th-match-delhi-capitals-opt-to-bowl

பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

2019 ஐபிஎல் தொடரின் 13வது போட்டி இன்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இடையே நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டி பஞ்சாப் மைதானத்தில் நடைபெறுவதால், அந்த அணி சற்று பலத்துடன் இருக்கும் கணிக்கப்பட்டுள்ளது. போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. இதனால் பஞ்சாப் அணி முதல் பேட்டிங்கை தொடங்கியுள்ளது.

பஞ்சாப் அணியில் கிறிஸ் கெயிலுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில், கேஎல் ராகுல், மயாங் அகர்வால், டேவிட் மில்லர், சர்ஃபராச் கான், மந்தீப் சிங், ஹர்துஸ் விஜொயின், சாம் குரான், ரவிச்சந்திரன் அஸ்வின், முருகன் அஸ்வின், முகமது ஷமி, முஜீப் உர் ரகுமான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். டெல்லி அணியில் பிருத்வி ஷாவ், ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பந்த், கோலின் இன்கிராம், ஹனுமா விஹாரி, ஹர்ஷல் படேல், கிரிஸ் மோரிஸ், சந்தீப் லமிச்ஹன், ரபாடா, அவெஷ் கான் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close