[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆந்திரா: தேவிபட்டணம் பகுதியில் கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்ததில் 33 பேர் நீரில் மூழ்கியதாக தகவல்; தேடும் பணி தீவிரம்
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

வியன்னா ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் பிரான்ஸ் வீரர் சோங்கா

tsonga-and-pouille-make-it-an-all-french-final-in-vienna-open-tennis

வியன்னா ஓபன் டென்னிஸ் தொடரில் பிரான்ஸ் வீரர் ஜோ வில்ஃபிரட் சோங்கா இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

வியன்னா ஓபன் டென்னிஸ் தொடரின் எட்டாம் நிலை வீரரான சோங்கா அரையிறுதியில், ஜெர்மனி வீரர் பிலிப் கோல்ஸ்க்ரைபர் உடன் மோதினார். சவால் நிறைந்த இந்தப்போட்டியில் சோங்கா 7-6, 7-5 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார். இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் சக நாட்டு வீரர் லூகாஸ் போய்லேவை எதிர்த்து சோங்கா விளையாடுகிறார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close