[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரஜினிகாந்தை சூப்பர் ஸ்டார் என்றுதான் சொன்னேன், சூப்பர் அரசியல்வாதி என்று சொல்லவில்லை: இயக்குநர் பாரதிராஜா
  • BREAKING-NEWS காவிரி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு நிறைவேற்றக்கோரி அதிமுக சார்பில் பொதுக்கூட்டம்
  • BREAKING-NEWS மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர் அறைகளில் சிபிசிஐடி போலீசார் சோதனை
  • BREAKING-NEWS டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு பணியிடங்களுக்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு ஏப்.25ல் நடைபெறுகிறது: தேர்வாணையம்
  • BREAKING-NEWS 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்கு தண்டனை
  • BREAKING-NEWS பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் புகார் கூறிய 4 மாணவிகளிடம் விசாரணை
  • BREAKING-NEWS தமிழக மக்களின் உரிமைகளை நசுக்கும் அரசாக மத்திய அரசு உள்ளது- கனிமொழி

காதலியை கரம்பிடிக்கிறார் பென் ஸ்டோக்ஸ்!

england-cricketer-ben-stokes-to-marry-his-fianc-e-in-somerset-on-saturday

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்அணியின் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ். இவர் தனது காதலி கிளார் ரேட்கிளிஃபை நாளை திருமணம் செய்கிறார்.

இங்கிலாந்து கிரிக்கெட் வீரரான பென் ஸ்டோக்ஸ் சமீபத்தில் நைட் கிளப்பில் ஒருவரை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார். இதையடுத்து ஆஷஸ் தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்தார். இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் டிவி நடிகையும் மாடலுமான கேத்தி பிரைசின் மகன் ஹார்வேவை கிண்டல் செய்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அதற்கு மன்னிப்புக் கேட்டார் ஸ்டோக்ஸ். இதற்கிடையே பென் ஸ்டோக்சின் ஸ்பான்சர் ஒப்பந்தத்தை நியூ பேலன்ஸ் நிறுவனம் ரத்து செய்தது.
இது ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்க, தனது காதலி, கிளார் ரேட்கிளிஃபை சனிக்கிழமை திருமணம் செய்கிறார் ஸ்டோக்ஸ். இவர்கள் திருமணம் சோமர்செட்டில் உள்ள தேவாலயத்தில் நடக்கிறது.  பென் ஸ்டோக்ஸ் திருமணம் செய்துகொள்ள இருக்கும் கிளார், ஏற்கனவே 2 குழந்தைகளுக்கு அம்மா என்பது குறிப்பிடத்தக்கது.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close