[X] Close
JUST IN
  • BREAKING-NEWS விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்
  • BREAKING-NEWS அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்

உலகக்கோப்பை டி-20 பெண்கள் கிரிக்கெட்: இங்கிலாந்து வெற்றி பெற 91 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

women-t-20-worldcup-cricket-india-england-contest

இருபது ஓவர் உலக்கோப்பை கிரிக்கெட்டில் பெண்கள் பிரிவில் இந்திய அணியுடனான ஆட்டத்தில் 91 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.

தர்மசாலாவில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியின் நேர்த்தியான பந்துவீச்சால் இந்திய அணி 20 ஒவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 90 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதிகபட்சமாக ஹர்மன்பிரித் சிங் 26 ரன்களும், கேப்டன் மிதலி ராஜ் 20 ரன்களும் சேர்த்தனர். இங்கிலாந்து அணி தரப்பில்

ஹீத்தர் நைட் 3 விக்கெட்டுகளையும், அன்யா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close