[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோப்பையுடன் வந்த வீரர்களை உற்சாகமாய் வரவேற்ற பிரான்ஸ்
  • BREAKING-NEWS 100 கிலோ தங்கம், ரூ.160 கோடி பணம் பறிமுதல்; ஒப்பந்ததாரரின் வீட்டில் தொடரும் சோதனை
  • BREAKING-NEWS கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு
  • BREAKING-NEWS சத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்
  • BREAKING-NEWS நெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை
  • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

அதிவேக 150: ஜடேஜா சாதனை

high-speed-150-jadeja-record

டெஸ்ட் போட்டியில் அதி வேகமாக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய இடது கை பந்துவீச்சாளர் என்ற சாதனையை இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா பெற்றுள்ளார்.

இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. கொழும்புவில் நடக்கும் 2-வது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளான இன்று இலங்கை அணி, முதல் இன்னிங்ஸில் 183 ரன்‌களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி இலங்கை அணியை நிலைகுலைய வைத்தனர். இந்தப் போட்டியில் ஜடேஜா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் அதி வேகமாக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய இடது கைபந்துவீச்சாளர் என்ற சாதனையை அவர் பெற்றுள்ளார். அவர் 32 டெஸ்ட் போட்டிகளில் இந்த விக்கெட்டுகளை எட்டியுள்ளார். 

இதற்கு முன் ஆஸ்திரேலியாவின் இடது கை பந்துவீச்சாளர் ஜான்சன் 34 டெஸ்ட் போட்டிகளில் 150 ரன்களை எட்டியதே, இடது கை பந்துவீச்சாளர்களுக்கான சாதனையாக இருந்தது. அதை ஜடேஜா முந்தியுள்ளார். அஸ்வின் 29 டெஸ்ட்களில் 150 விக்கெட்டுகளை கைப்பற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close