[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அரசியல் சார்பில்லாமல் நடிகர் சங்கம் செயல்பட வேண்டும் என்பதே எங்கள் கொள்கையாக இருந்தது- பொன்வண்ணன்
  • BREAKING-NEWS மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2,039 கன அடியில் இருந்து 1,576 கன அடியாக குறைந்தது
  • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தர முயன்ற புகாரில் டிடிவி தினகரன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
  • BREAKING-NEWS கொளத்தூர் நகைகடை கொள்ளையர்களை ராஜஸ்தானில் பிடிக்க முயன்றபோது காவல் ஆய்வாளர் பெரியபாண்டி சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS ஈரான் நாட்டின் வடக்கு மற்றும் மத்திய பகுதியில் நில நடுக்கம்- ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு
  • BREAKING-NEWS தேனி: பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளிக்க 13வது நாளாக தடை விதிப்பு
  • BREAKING-NEWS எதிர்காலத்தில் சாதிய ஆணவப் படுகொலைகளைத் தடுக்க இந்த தண்டனை உதவும்- பாலபாரதி
  • BREAKING-NEWS உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி, பாண்டித்துரை, பிரசன்னகுமார் ஆகியோர் விடுதலை
  • BREAKING-NEWS உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமிக்கு தூக்கு தண்டனை
  • BREAKING-NEWS உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் தீர்ப்பு- 6 பேருக்கு தூக்கு
  • BREAKING-NEWS முழு உடல்நலன், மன நிறைவுடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என ரஜினிகாந்திற்கு வைகோ வாழ்த்து
  • BREAKING-NEWS ஒகி புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய கன்னியாகுமரிக்கு இன்று செல்கிறார் முதலமைச்சர்
  • BREAKING-NEWS நெடுந்தீவு மற்றும் கச்சத்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 27 பேர் இலங்கை கடற்படையால் கைது
  • BREAKING-NEWS கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்களின் படகுகள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு
விளையாட்டு 29 Jul, 2017 05:35 PM

காலே டெஸ்ட்... இந்திய அணி அசத்தல் வெற்றி 

kale-test-indian-team-winners-win

இலங்கை அணிக்கெதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி 304 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

காலே மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 600 ரன்களும், இலங்கை அணி 291 ரன்களும் எடுத்தன. இலங்கை அணிக்கு பாலோ ஆன் கொடுக்காமல், இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி, விராத் கோலியின் சதத்தின் உதவியுடன் 3 விக்கெட் இழப்புக்கு 240 ரன்களுடன் டிக்ளேர் செய்தது. 550 ரன்கள் என்ற பிரமாண்ட இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, 76.5 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இலங்கை அணியில் குணரத்னே மற்றும் ரங்கனா ஹெராத் ஆகியோர் காயம் காரணமாக பேட்டிங் செய்ய களமிறங்காததால், 304 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றது. இலங்கை அணி தரப்பில் அதிகபட்சமாக கருணாரத்னே 97 ரன்களும், நிரோஷன் டிக்வெல்லா 67 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். 
 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close