[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது
  • BREAKING-NEWS குடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு
  • BREAKING-NEWS ஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS இந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்

சென்னை வந்த பிரபல கிரிக்கெட் வீரர்கள்

famous-cricket-players-arrives-chennai

விஜய் ஹசாரே கோப்பைக்கான போட்டிகளில் பங்கேற்க பார்திவ் படேல், ஜஸ்ப்ரிட் பும்ரா, பிரக்யான் ஓஜா, மனோஜ் திவாரி, அசோக் டின்டா ஆகியோர் சென்னை வந்துள்ளனர்.

விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்ளூர் போட்டிகள் பிப்ரவரி 25 தேதி தொடங்கி மார்ச் 18-ம் தேதி வரை நடைபெற உள்ளன. சென்னையில் நடைபெறும் முதல் போட்டியால் மும்பை அணியும் குஜராத் அணியும் மோதுகின்றன.

சென்னையில் நடைபெறும் போட்டிகளின் விபரம்:

பிப்ரவரி 25

மும்பை vs குஜராத்

சேப்பாக்கம் மைதானம், சென்னை

காலை 9 மணி

ராஜஸ்தான் vs மத்தியப் பிரதேசம்

ஸ்ரீ சிவசுப்பிரமணிய நாடார் பொறியியல் கல்லூரி மைதானம், சென்னை

காலை 9 மணி

பிப்ரவரி 26

ராஜஸ்தான் vs மும்பை

ஸ்ரீ சிவசுப்பிரமணிய நாடார் பொறியியல் கல்லூரி மைதானம், சென்னை

காலை 9 மணி

ஆந்திரா பிரதேசம் vs மத்தியப் பிரதேசம்

சேப்பாக்கம் மைதானம், சென்னை

காலை 9 மணி

பிப்ரவரி 28

ராஜஸ்தான் vs குஜராத்

சேப்பாக்கம் மைதானம், சென்னை

காலை 9 மணி

மும்பை vs மத்தியப் பிரதேசம்

எம்ஆர்எப் பச்சயப்பா கல்லூரி மைதானம், சென்னை

காலை 9 மணி

மார்ச் 1

வங்காளம் vs ராஜஸ்தான்

எம்ஆர்எப் பச்சயப்பா கல்லூரி மைதானம், சென்னை

காலை 9 மணி

ஆந்திரா பிரதேசம் vs கோவா

சேப்பாக்கம் மைதானம், சென்னை

காலை 9 மணி

மார்ச் 3

குஜராத் vs ஆந்திரா பிரதேசம்

ஸ்ரீ சிவசுப்பிரமணிய நாடார் பொறியியல் கல்லூரி மைதானம், சென்னை

காலை 9 மணி

வங்காளம் vs மும்பை

சேப்பாக்கம் மைதானம், சென்னை

காலை 9 மணி

மார்ச் 4

கோவா vs ராஜஸ்தான்

சேப்பாக்கம் மைதானம், சென்னை

காலை 9 மணி

மும்பை vs ஆந்திரா

ஸ்ரீ சிவசுப்பிரமணிய நாடார் பொறியியல் கல்லூரி மைதானம், சென்னை

காலை 9 மணி

மார்ச் 6

குஜராத் vs வங்காளம்

சேப்பாக்கம் மைதானம், சென்னை

காலை 9 மணி

மும்பை vs கோவா

எம்ஆர்எப் பச்சயப்பா கல்லூரி மைதானம், சென்னை

காலை 9 மணி

ராஜஸ்தான் vs ஆந்திரா பிரதேசம்

ஸ்ரீ சிவசுப்பிரமணிய நாடார் பொறியியல் கல்லூரி மைதானம், சென்னை

காலை 9 மணி

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close