[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது

நியுசிலாந்துடனான 2வது டெஸ்ட்: 2ம் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 363 ரன்கள் குவிப்பு

new-zealand-v-australia-joe-burns-steven-smith-hit-centuries

நியுசிலாந்து அணியுடனான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இரண்டாம் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 363 ரன்கள் குவித்துள்ளது.

கிறைஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்று வரும் போட்டியில், முதல் இன்னிங்ஸில் நியுசிலாந்து அணி 370 ரன்கள் எடுத்தது. முதல் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் எடுத்திருந்த ஆஸ்ரேலிய அணி முதல் இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடியது. 18 ரன்களுடன் ஆட்டத்தை தொடர்ந்த உஸ்மான் காவ்ஜா மேலும் 6 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.

இதன்பின்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ பர்ன்ஸ், கேப்டன் ஸ்டீபன் ஸ்மித் ஆகியோர் சதம் விளாசினார். பர்ண்ஸ் 170 ரன்களிலும், ஸ்மித் 138 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இரண்டாம் நாள் முடிவில் ஆடம் வோஜஸ் 2 ரன்களுடனும், லியோன் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close