[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ரஜினி ஆதரவில்லை- ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை
  • BREAKING-NEWS கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
  • BREAKING-NEWS தனிநபர் வருமான வரி விகிதங்களை குறைக்க பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

இன்றுடன் நிறைவு பெறுகிறது 12 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்:இந்தியா தொடர்ந்து முதலிடம்

today-is-the-final-day-of-12th-south-asian-games

12ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் இன்றுடன் நிறைவடைகின்றன. அசாம் மாநிலம் கவுகாத்தி மற்றும் ஷில்லாங்கில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் , தொடக்க நாள் முதலே இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

துப்பாக்கிச் சுடுதல், வில்வித்தை, குத்துச்சண்டைப் போட்டிகளில் இந்திய வீரர்கள் பதக்க வேட்டை நடத்தினர். கடைசி நாளான இன்று மகளிர் பிரிவுக்கான குத்துச்சண்டை, டாக்வாண்டோ ஆகிய போட்டிகள் நடைபெறுகின்றன.

போட்டிகளைத் தொடர்ந்து கவுகாத்தியில் இன்று மாலையில் நிறைவு விழா நடைபெறவுள்ளது. இந்திய அணி இதுவரை 181 தங்கம் உட்பட 301 பதக்கங்களுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close