கவுகாத்தியில் நடைபெற்று வரும் தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய அணி 173 தங்கம், 86 வெள்ளி, 47 வெண்கலங்களுடன் 295 பதக்கங்களுடன் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
குத்துச் சண்டை இறுதிப் போட்டிகளில் 7 தங்கப் பதக்கங்களையும் இந்திய வீரர்கள் கைப்பற்றினர். பெண்களுக்கான கால்பந்து போட்டியில் நேபாளத்தை 4 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி தங்கத்தை தனதாக்கியது. இன்றுடன் இப்போட்டிகள் நிறைவடைகின்றன.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் சிறப்பு ஆலோசகராக விஜயகுமார் நியமனம்
“பருவநிலை மாற்றங்களால் பறவைகளின் உடலமைப்பில் மாற்றம்”-ஆய்வில் தகவல்
“போலீஸ் செய்தது சரியே.. ஆனாலும்...?: தெலங்கானாவில் என்கவுன்ட்டர் செய்யப்பட்டவர்களின் குடும்பம்..!
ஆளுநர் பதவியா..? அதிபர் கோத்தபய ராஜபக்சவை ஆதரிப்பது ஏன்..? - முத்தையா முரளிதரன் பேட்டி
உள்ளாட்சித் தேர்தலுக்கான புதிய தேதி விரைவில் வெளியிடப்படும்: மாநில தேர்தல் ஆணையர்..!