[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை
  • BREAKING-NEWS திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது: மாலையில் ஏற்றப்படும் மகா தீபத்திற்காக ஏற்பாடுகள் தீவிரம்
  • BREAKING-NEWS மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி
  • BREAKING-NEWS நீண்ட விவாதத்திற்கு பிறகு மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேற்றம்

தோல்வியே சந்திக்காத இந்தியா... வீழ்த்தும் முனைப்பில் இங்கிலாந்து

india-vs-england-3rd-test

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மொஹாலியில் நாளை தொடங்குகிறது.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மொஹாலியில் நாளை தொடங்குவதையொட்டி இரு அணி வீரர்களும் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டம் டிராவில் முடிந்த நிலையில், இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று முன்னிலையில் இருக்கிறது.

சொந்த மண்ணில் தொடர்ந்து 16 போட்டிகளில் தோல்வியைச் சந்திக்காத இந்திய அணியை, மொஹாவில் வீழ்த்தும் முனைப்பில் இங்கிலாந்து அணி இருக்கிறது. இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஸ்டுவர்ட் பிராட் காயத்தால் அவதிப்படுவதால், மூன்றாவது டெஸ்ட்டில் அவருக்குப் பதில் ஸ்டீவன் ஃபின் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தி‌ய அணியில் விக்கெட் கீப்பர் பார்த்திவ் படேல், 8 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடவுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close