[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிரான்ஸில் இன்று நடைபெறும் ஜி7 நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்கிறார் பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
  • BREAKING-NEWS உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து
  • BREAKING-NEWS லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பெண் உள்பட இருவர் கேரளாவில் கைது

சூதாட்ட புகாரில் சிக்கிய பிரபல கிரிக்கெட் வீரர்

petersen-charged-with-fixing-by-csa

தென்னாப்பிரிக்க அணியைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் சூதாட்ட புகாரில் சிக்கியுள்ளார். 

தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் அல்விரோ பீட்டர்சன், கடந்த 2015ம் ஆண்டு நடந்த அந்நாட்டு உள்ளூர் டி20 தொடரான ராம் ஸ்லாம் போட்டிகளின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டை பீட்டர்சன் ஒப்புக்கொண்டதால், அவருக்கு கிரிக்கெட் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட தென்னாப்பிரிக்கக் கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது. அவர் தவிர குலாம் போடி, ஜீன் சிம்ஸ், எதீ மபாலாட்டி மற்றும் புமேலா மட்ஷிக்வே எனும் 4 வீரர்களுக்கும் 7 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close