[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுகவுக்கு எதிராக வரும் 25ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS விழுப்புரத்தில் லஞ்ச புகாரில் கைதான மோட்டார் வாகன ஆய்வாளரின் வங்கி லாக்கரில் ஒரு கிலோவுக்கும் அதிகமான தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு
  • BREAKING-NEWS ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சிகள் இல்லை - அப்போலோ தரப்
  • BREAKING-NEWS உலகில் 5 விநாடிக்கு ஒரு குழந்தை மரணம்- ஐநா பகீர் தகவல்
  • BREAKING-NEWS கட்டாய ஹெல்மெட், சீட்பெல்ட் வழக்கில் நாளை உத்தரவு

இந்திய கனவு டெஸ்ட் அணி: விராட் கோலிக்கு இடம் இல்லை!

yuvraj-singh-in-india-s-dream-test-xi-no-virat-kohli-sourav-ganguly

இந்திய அணி பங்கேற்ற 500-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி அபாரமாக வென்றது. இதனையடுத்து இந்தியாவின் கனவு டெஸ்ட் அணியை தேர்ந்தெடுக்க, இந்திய கிரிக்கெட் வாரியம் ரசிகர்களிடம் வாக்கெடுப்பை நடத்தியது.

இந்த வாக்கெடுப்பில் ராகுல் டிராவிட் முதல் இடத்தையும், அனில் கும்ப்ளே இரண்டாம் இடத்தையும், கபில் தேவ் மூன்றாம் இடத்தையும், கேப்டன் தோனி நான்காம் இடத்தையும் பிடித்தனர்.

ஜாம்பவான் சச்சின் 8-வது இடத்தையே இதில் பிடிக்க முடிந்தது. இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள இந்த கனவு அணியில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனும், நடசத்திர வீரருமான விராட் கோலிக்கு இடம் கிடைக்கவில்லை.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close