[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாகிஸ்தான்: லாகூரில் நடந்த குண்டு வெடிப்பில் 8பேர் உயிரிழப்பு - 30பேர் படுகாயம்
  • BREAKING-NEWS டெல்லி லோக் நாயக் பவனில் அரசு அலுவலக கட்டடத்தில் தீ விபத்து
  • BREAKING-NEWS இந்திய மகளிர் அணியைக் கௌரவிக்கும் பிசிசிஐ
  • BREAKING-NEWS குடியரசுத் தலைவர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS பிசிசிஐ கூட்டத்தில் சீனிவாசன் பங்கேற்கக் கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS டெல்லியில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் வெங்கய்யாவுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு
  • BREAKING-NEWS ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை மீது தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல்- 35 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நாடாளுமன்ற வளாகத்தில் நாளை காங்கிரஸ் போராட்டம்: மல்லிகார்ஜூன் கார்கே
  • BREAKING-NEWS மாணவர்களுக்கு கல்லூரிகளில் டிரைவிங் லைசன்ஸ்!
  • BREAKING-NEWS அந்நிய செலாவணி மோசடி வழக்கில் டிடிவி தினகரன் மீதான குற்றச்சாட்டு பதிவு ரத்து
  • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 6 மக்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம்
  • BREAKING-NEWS கோவை ஈஷா யோகா மையத்தால் சுற்றுவட்டார பகுதிகளில் ஒலி மாசு: தமிழக அரசு
  • BREAKING-NEWS புதுச்சேரியில் அடுத்த ஆண்டு முதல் ஆன்லைனில் மருத்துவ கலந்தாய்வு: அமைச்சர்
  • BREAKING-NEWS மதுரையில் 2 நகைக் கடைகளின் பூட்டை உடைத்து 80 சவரன் நகை கொள்ளை
சிறப்புக் கட்டுரைகள் 20 Oct, 2016 10:21 AM

குறைந்த விலையில் விமானப் பயணம் கூகுளின் புதிய வசதி..!

google-flights-will-inform-you-when-you-can-buy-the-cheapest-ticket

விமானப்பயணிகள் பயணம் செய்ய கூகிள் ப்ளைட்ஸ் என்னும் சேவையை தொடங்கியுள்ள கூகுள் நிறுவனம் தற்போது அதில் இன்னும் சில வசதிகளை மேம்படுத்தி உள்ளது.
விமானப்பயணத்தை தேர்வு செய்யும் பெரும்பாலானவர்களின் கவலை அதிக விலைதான். அதற்கு கைகொடுக்க இருக்கிறது மீண்டும் கூகுள் மெருகேற்றியுள்ள 'கூகுள் ப்ளைட்ஸ்’ இதில் நீங்கள் பயணம் செய்யும் நாள், செல்ல வேண்டிய இடம், தேர்வு செய்யும் விமான நிறுவனம், ஆகியவற்றை மட்டும் பதிவு செய்ய வேண்டும்.
இதில் குறிப்பிட்ட விமானத்தைக் குறிப்பிடாவிட்டால் கூட பரவாயில்லை. நீங்கள் செல்ல வேண்டிய இடத்தை, உதாரணமாக சென்னை - டெல்லி எனக் கொடுத்துவிட்டால் போதும். அந்தப் பயணத்தடத்தில் இருக்கும் எல்லா விமானங்களின் கட்டணங்கள், நேரங்கள் குறித்த தகவல்களை உங்கள் மின்னஞ்சல் அல்லது கூகுள் நவ் சேவையின் கார்டுகள் மூலமாக உங்களுக்கு அனுப்பிவிடும். மேலும் டிக்கெட் விலை, விரைவில் அதிகமாக இருக்கிறது என்றால் அதனை முன்கூட்டியே உங்களுக்கு அறிவித்துவிடும்.
இதனால் மிகக் குறைந்த விலையில் விமான சேவையை அறிந்து பயணிக்க முடியும். மேலும் இந்த சேவை விரைவில் வர விருப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement:
Advertisement:
[X] Close