[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS திருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது!
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்
  • BREAKING-NEWS “மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை
  • BREAKING-NEWS நிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு

பறக்கும் செல்ஃபி ஸ்டிக்: ஆஸ்திரேலிய நிறுவனம் அறிமுகம் செய்கிறது

now-take-photos-with-a-flying-selfie-stick

செல்ஃபி பிரியர்களுக்கு மகிழ்ச்சி தரும்வகையில் பறக்கும் செல்ஃபி ஸ்டிக் ஒன்றினை ஆஸ்திரேலிய நிறுவனம் வடிவமைத்துள்ளது.

பறக்கும் டிரோன் வடிவமைப்பைப் பின்பற்றி உருவாக்கப்பட்டிருக்கும் இந்த பறக்கும் கேமிரா கொண்ட செல்ஃபி ஸ்டிக் ‘ரோம் இ’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த எல்ஓடி என்ற தொழில்நுட்ப நிறுவனம் தயாரித்துள்ள இந்த பறக்கும் செல்ஃபி ஸ்டிக், செல்போனுடன் இணைத்துக் கொண்டு 25 மீ. (82 அடி) தூரம் வரை பறந்து படம் எடுக்க வல்லது.

இதன்மூலம் 20 நிமிடங்கள் அளவுக்கு வீடியோவும் எடுக்க முடியும் என்பது கூடுதல் சிறப்பு. இதில் 5 மெகா பிக்ஸல் கேமிரா பொருத்தப்பட்டுள்ளது. விரைவில் சந்தைக்கு வர உள்ள இந்த பறக்கும் செல்ஃபி ஸ்டிக், அரை லிட்டர் குளிர்பான பாட்டில் அளவு இருக்கும் என்று கூறப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close