[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்
  • BREAKING-NEWS ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு

புதிய ரெட்மி நோட் 5A அறிமுகம்

xiaomi-redmi-note-5a-launch-set-for-monday

சியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி நோட் 5A ஸ்மார்ட்ஃபோன் திங்கள்கிழமை அறிமுகமாகிறது. 

சியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி நோட் 5A ஸ்மார்ட்ஃபோன், நாளை மாலை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த ஃபோன் MDT6 மற்றும் MDT6S ஆகிய இரண்டு வகைகளில் அறிமுகம் செய்யப்படுகிறது. 

இதன் சிறப்பம்சங்கள்: 

5.5 இன்ச் எச்டி டிஸ்ப்ளே, 425 பவர்டு ஸ்னாப்டிராகன் பிராசஸர், 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி இன்பில்ட் ஸ்டோரேஜ், 128 ஜிபி வரை  மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, MIUI 9 -உடன் கூடிய ஆன்டிராய்டு 7.1.1 நௌகட் இயங்குதளம், டூயல் சிம் ஸ்லாட், 13 மெகாபிக்சல் கொண்ட ரியர் கேமரா, 5 மெகாபிக்சல்  முன்பக்க கேமரா, இன்ஃப்ரார்ட் சென்சார், 3000mAh திறன் கொண்ட பேட்டரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. இதன் மதிப்பு 9,600 ரூபாய் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close