[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை நிர்வகிக்கும் வேதாந்தா குழும நிறுவனங்களை லண்டன் பங்குச்சந்தையிலிருந்து விலக்கிவைக்க வேண்டும் - பிரிட்டன் எதிர்க்கட்சி
  • BREAKING-NEWS தமிழகத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர பிரதமர் மோடி சதித்திட்டம் தீட்டுகிறார் - திருமாவளவன்
  • BREAKING-NEWS உத்வேகம், அர்ப்பணிப்புடன் மத்திய பாஜக அரசு 5ஆவது ஆண்டில் தொடர்ந்து செயல்படும் - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து மே 28ஆம் தேதி தேமுதிக சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் - விஜயகாந்த்
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் இணையதள சேவையை சீரமைப்பது குறித்து நாளைக்குள் ஆய்வு செய்து முடிவு எடுக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை
  • BREAKING-NEWS நெல்லையில் முடக்கப்பட்டிருந்த இணையதள சேவை சீரானது

நோக்கியா எல்லாம் வாங்கய்யா..! வோடஃபோன் அதிரடி ஆஃபர்..!

nokia-6-nokia-5-and-nokia-3-vodafone-offers-10gb-4g-data-extra-to-buyers

நோக்கியா ஸ்மார்ட்ஃபோன் வாடிக்கையாளர்களுக்கு வோடஃபோன் நிறுவனம் கூடுதல் இலவச டேட்டா சலுகைகளை வழங்கியுள்ளது.

ஹெச்.எம்.டி குளோபல் நிறுவனம், கடந்த சில நாட்களுக்கு முன்பு நோக்கியா 3, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 ஆகிய மூன்று ஸ்மார்ட்ஃபோன்களை வெளியிட்டது. இந்நிலையில், இந்த வகை ஸ்மார்ட்போன்களை வாங்குவோருக்கு கூடுதலாக இலவச டேட்டா வழங்குவதாக வோடஃபோன் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதாவது, நோக்கியா 3 மற்றும் நோக்கியா 5 ஸ்மார்ட்ஃபோன் வாடிக்கையாளர்கள் 142 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து 1 ஜிபி டேட்டாவை பெறும்போது, 3 மாதங்களுக்கு 5ஜிபி 3ஜி, 4ஜி அளவு டேட்டாவும், நோக்கியா 6 வாடிக்கையாளர்கள் 251 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்வதன் மூலம் 10 ஜிபி கூடுதல் டேட்டாவும் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த இலவச டேட்டா சேவை 1ஜிபி டேட்டா திட்டம் உபயோகிக்கும் போஸ்ட்பேயிட் வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close