[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS திருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது!
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்
  • BREAKING-NEWS “மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை
  • BREAKING-NEWS நிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு

சியோமியின் ‌‌அடுத்த படைப்பு: ‌9-ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது

xiaomi-redmi-note-3

மொபைல் ஃபோன் பிரியர்களால் அதிகமாக பயன்படுத்தும் மொபைல் ஃபோன்களில் ஒன்னு சியோமி நிறுவனத்தோட mi mobiles. இந்த நிறுவனம் இப்பொழுது ‌சியோமி ரெட்மி நோட் ‌3 என்கிற மொபைல் போனை இந்தியாவில் அறிமுகம் செய்து உள்ளது.

இரண்டு விதங்களில் இந்த மொபைல் ஃபோன் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. 2 ஜிபி RAM மற்றும் 16 ஜிபி internal storage கொண்ட மொபைல் போனானது 9,999 ரூபாய்க்கும், 3 ஜிபி RAM மற்றும் 32 ஜிபி internal storage கொண்ட மொபைல் ஃபோனானது 11,999 ரூபாய்க்கும் விற்பனைக்கு வர உள்ளது.

அதுமட்டுமட்டுமல்லாம 5.5. இண்ச் திரை, 13 மெகா பிக்சல் பின்பக்க கேமரா, 5 மெகா பிக்சல் முன்பக்க வசதி, பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் அப்படி பல சிறப்புகளோட இருக்குற இந்த மொபைல் ஃபோனானது வருகிற 9- ஆம் தேதி ஆன்லைனில் விற்ப்பனைக்கு வர உள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close