[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும் - அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS பி.எப். வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 642 புள்ளிகள் சரிந்து 36,481ல் வர்த்தகம் நிறைவு
  • BREAKING-NEWS சென்னையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

உலகின் முதல் 'தண்ணீரில் மிதக்கும் ஸ்மார்ட் போன்'..!

this-bengaluru-based-entrepreneur-has-crowdfunded-the-world-s-first-smartphone-that-floats-on-water

மொபைல் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கும் தற்போதைய நவீன தொழில் நுட்பத்தில் ஆன்டெனா ஃபோன்ஸ், கேமரா ஃபோன்ஸ், ஸ்மார்ட் ஃபோன்ஸ்-ஐ தொடர்ந்து தற்போது, தண்ணீரில் மிதக்கும் ‘வாட்டர் ரெசிஸ்டன்ட் ஃபோன்ஸ்’ வந்திருக்கிறது.

சுமார் 82 மில்லியன் ஃபோன்கள் தண்ணீரால் பாதிப்படைவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த குறையை போக்கும் வகையில் அமெரிக்காவில் உள்ள ‘கோமெட் கோரர்’ என்ற கம்பெனி இத்தகைய ஸ்மார்ட்போனை கண்டுபிடித்துள்ளனர்.

பெங்களூரை சேர்ந்த பிராஷாந்த் ராஜ் என்பவர் கலிபோர்னியாவில் இந்த தண்ணீரில் மிதக்கும் உலகின் முதல் ஸ்மார்ட் ஃபோனை உருவாக்கி இருக்கிறார். இந்த ஸ்மார்ட் ஃபோன் ஆன்ராய்டு தொழிநுட்பத்தில் செயல்பட கூடியது.

வாட்டர் ரெசிஸ்டன்ட் ஃபோன் 4.7 அங்குல திரை மற்றும் 16 மெகாபிக்சல் கேமரா தரத்துடன் செயல்படகூடியது. 4GB ரேம், குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 810, மற்றும் 2GHz அக்டா கோர் செயலி திறனுடன் சிறப்பாக செயல்படுகிறது. இன்னும் இந்த மொபைல் சந்தைக்கு வரவில்லை என்றாலும், இதை தனியாக புக்கிங் செய்யலாம். இதன் ஆரம்ப விலை 16,000 ரூபாய் மட்டுமே..!

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close