[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 பிரமோஸ் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
  • BREAKING-NEWS 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு. இரண்டரை மணி நேர தேர்வு மூன்று மணி நேரமாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS மேட்டூர் அணை நிரம்பி வருவதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்தில் 21 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாளை மறுநாள் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

day-after-tomorrow-admk-mla-s-meeting

சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமையகத்தில் நாளை மறுநாள் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்  நடைபெறுகிறது.

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் தலைமையில் இக்கூட்டம் நடைபெறுகிறது. மாலை 4 மணியளவில் நடைபெறும் இக்கூட்டத்தில் எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள், ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள், அமைப்புச் செயலாளர்கள் பங்கேற்கின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close