[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
  • BREAKING-NEWS தனிநபர் வருமான வரி விகிதங்களை குறைக்க பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

திமுக வேட்பாளர் கொலைமிரட்டல் விடுக்கிறார்: அதிமுக வேட்பாளர் புகார்

dmk-candidate-thretens-me-accuses-katpadi-admk-candidate

வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதியின் திமுக வேட்பாளர் துரைமுருகன் தனக்குக் கொலை மிரட்டல் விடுப்பதாக அந்தத் தொகுதி அதிமுக வேட்பாளர் அப்பு குற்றம் சாட்டியுள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் பரப்புரை மேற்கொண்ட அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close