[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்
  • BREAKING-NEWS நீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு

தினகரன் வெற்றி எரிநட்சத்திரம் போன்றது: ஹெ‌ச்.ராஜா விமர்சனம்

dinakaran-election-result-h-raja-review

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் பெற்ற வெற்றி எரிநட்சத்திரம் போன்றது என பாரதிய ஜனதா தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார்.

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றது குறித்து பல்வேறு கட்சிகள், பலத்தரப்பட்ட விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில், பாரதிய ஜனதா தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா டிடிவி தினகரன் ஆர்.கேநகரில் வெற்றி பெற்றது குறித்து விமர்சித்துள்ளார். புதுக்கோட்டை அருகே மேற்பனைக்காடு என்ற  இடத்தில் பேசிய அவர், ஆர்.கே.நகர் விவகாரத்தில் நாளைகூட டைம்பாம் வெடிக்கலாம் என கூறப்படுவதாகவும் சூசகமாக குறிப்பிட்டார்.

மேலும் பேசிய அவர், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் பெற்ற வெற்றி எரிநட்சத்திரம் போன்றது எனவும், ஆர்.கே.நகரில் பணநாயகம் வென்றிருப்பதாகவும் குற்றம்சாட்டினார். மேலும், 234 தொகுதிகளிலும் இதுபோன்று செய்ய முடியாது எனவும் ஹெ.ச் ராஜா தெரிவித்துள்ளார். 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close