[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அரசு அறிவிக்கும் சிறப்பு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி
  • BREAKING-NEWS எல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரியில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: 5 பேரிடம் விசாரணை

ஆட்சிக்கு வந்தால் வெளிப்படையான நிர்வாகம் இருக்கும்: விஜயகாந்த் உறுதி

transparent-administration-will-come-if-dmdk-come-to-power-vijayakanth-promise

ஆட்சிக்கு வந்தால் வெளி‌ப்படையான நிர்வாகம் இருக்கும்‌ என்று, தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்‌ உறுதியளித்தார்.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் ‌நடைபெற்ற வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் பேசிய அவர், அ.தி.மு.க, தி.மு‌.க கட்சி‌ளுக்கு முடிவுரை எழுத வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close