[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா
  • BREAKING-NEWS காஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா
  • BREAKING-NEWS குடியுரிமை மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்ற தீர்மானம் தோல்வி அடைந்தது
  • BREAKING-NEWS குடியுரிமை மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்புவது குறித்து மாநிலங்களவையில் வாக்கெடுப்பு
  • BREAKING-NEWS மக்களை சந்திக்க திமுக என்றுமே அஞ்சியதில்லை; நாங்கள் ஓடி ஒளியவும் இல்லை; மக்களை சந்திக்க திமுக எப்போதும் தயாராக உள்ளது - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS குடியுரிமை சட்ட மசோதா இஸ்லாமியர்கள் உள்ளிட்ட எந்த சிறுபான்மையினருக்கும் எதிரானதல்ல - அமித்ஷா
  • BREAKING-NEWS வெளிநாட்டு இஸ்லாமியர்கள் இந்தியாவில் குடியுரிமை பெற வேறு சில சட்ட வாய்ப்புகள் உள்ளன - அமித்ஷா

தேமுதிக சார்பில் சென்னை, திருச்சியிலிருந்து போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நாளை நேர்காணல்

dmdk-ticket-s-aspirants-interview

சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்துள்ள, சென்னை மற்றும் திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு நாளை நேர்காணல் நடைபெறும் என அக்கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், திருச்சி, வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை, ஆகிய மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் போட்டியிட விரும்புவோர்களிடம், நாளை காலை 9 மணி முதலே விஜயகாந்த் முன்னிலையில் நேர்காணல் நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும், தேமுதிக தலைமையகத்தில் நடைபெறும் இந்த நேர்காணலில் பங்கேற்க உள்ளோர், கட்சியின் உறுப்பினர் அட்டை, வாக்காளர் அட்டை, கல்விச் சான்றிதழ் ஆகியவைகளின் அசலை கண்டிப்பாக கொண்டுவருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close